நான் ஒரு ஹோட்டலுக்கு சென்று
சாப்பிட்டேன்.. சாப்பிட்டு முடித்தப் பிறகு
பணம் கொடுக்கும் போது அந்த
ஹோட்டல் உரிமையாளரிடம் ஒரு
கோரிக்கையை முன் வைத்தேன்..
ஐயா, உங்கள் ஹோட்டலின்
நான்கு சுவரிலும் சிக்கன் வறுவல் படமும், வறுத்த மீன் படமும், இட்லி,தோசை,பூரி,வடை மற்றும்
இலையில் சோறு,கறி வைத்தார் போல்...