ஒரு மனைவி கணவனின் அன்பை எப்படி எப்படி உணருகிறாள் . (காமத்தை தவிர)?
1.படுக்கையில் இருந்து எழும்போது,நான் எழும்ப கூடாது என சத்தமில்லாமல அமைதியாக எழுந்து செல்லும்போது.
2. நான் எழும் முன் , பாலை எடுத்து, காய்ச்சி காபி/தேநீர்/பால் போட்டு வைக்கும்போது.
3.எனக்கு உடல்நிலை சரயில்லாத போது, தனக்கு...