• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. guitar

    Feel..

    https://pin.it/yeK0U5F
  2. guitar

    Pain..

    Pain..
  3. guitar

    என் உயிர் நீ..

    நீ என் உயிர் நீ என் உயிர் இறைவன் படைப்பின் அழகே..! தேயாத வெண்மதியே..! வீதியில் ஓர் வானவில்லாய் வலம் வருபவளே..! நான் உன்னை பார்த்த நொடி,, என் வாழ்வின் அதிர்ஷ்டமடி.. சில்லென்று வீசிய தென்றல் காற்று உன் காற்கூந்தல் அழகை காட்ட சிந்தையற்று நின்றேனடி...! என் பார்வை கண்ட நீ சிரிப்பை மறைக்க...
  4. guitar

    மழை...

    யாருக்கு வாக்கப்பட்டதோ பாவம் !!! இந்த மழைக்கு தான் எத்தனை கண்ணீர் துளிகள்.. இப்படிக்கு சிதறிய என் சிதறல்களில் இருந்து... - Guitar
  5. guitar

    என் விதி...

    My life is not a story, write so that everything I think happens... A law written by God...
  6. guitar

    Poi poiya solran kili ivanuku oru sheet eduthu podu fstuu..

    Poi poiya solran kili ivanuku oru sheet eduthu podu fstuu..
  7. guitar

    என் விதி...

    நான் நினைப்பது எல்லாம் நடப்பதற்கு என் வாழ்க்கை நான் எழுதும் கதையல்ல.. இறைவனால் எழுதப்பட்ட விதி....
  8. guitar

    என் இரவின் நீளம்....

    இரவில் ஒரு கவிதை அது நிலவாக இருக்கலாம் இல்லை நீயாக இருக்கலாம் இரவோடு பேசும் நிலவு என் கனவோடு பேசும் நீ எனக்கு இரண்டுமே தூரமாய் இரவுக்கு ஒளி தரும் நிலவு போலத்தான் உன் நினைவுக்கு உயிர் கொடுகிறது இந்த இரவு இரவில் நிலவு கீழ் இறங்கியது நீயும் இரங்கி வந்தாய் கால்கள் துணையோடு நிலவு சிதறி...
  9. guitar

    Nee vaala pirarai kedukathe...

    Nee vaala pirarai kedukathe...
  10. guitar

    Love is pain'...

    Yes
  11. guitar

    என் மனதின் வலி...

    அனைத்தும் இருந்தும் அநாதையாய் நிற்கிறேன் உயிர் என் உடலில் இருந்தும் நடை பிணமாய் திரிகிறேன் என் உள்ளத்தின் வலிகளை நான் அறிந்திருந்தும் அதை சொல்லி அழுதிடவும் ஒரு உறவற்று தனிமையில் நானும் தவிக்கிறேன்... அகத்தில் ஆயிரம் வலியிருந்தும் முகத்தில் புன்முறுவல் பூக்கிறேன்.... என் முகத்தை நானும் மறைத்தே...
  12. guitar

    Love is pain'...

    "என்னை மறந்து விடு” எனும் வார்த்தையின் நீளம் சிறியது தான் ஆனால்.. அதன் வலி சாகும் வரை..! அன்று உனக்கு பிடித்த அனைத்தையும் நேசித்தேன்.. இன்று உனக்கு பிடிக்காத என்னையும் வெறுக்கிறேன்..! நீ என்னை காதலித்து ஏமாற்றி விட்டாய் என்று ஒரு போதும் சொல்ல மாட்டேன்.. காதலித்து இருந்தால் ஏமாற்றி...
  13. guitar

    Ennul aval

    கடைக்கண் பார்வை! விழி அம்புகள் இதயத்தை துளைக்குது.... ஓரப் புன்னகை உவகையில் நனைக்குது.. இமை அரும்புகள் தூரிகை தேடுது... புருவத்தின் வளைவுகள் வானவில் காட்டுது... பூ விழியோ... மை விழியோ... கயல் விழியோ... மான் விழியோ... எழுதாத கவிகளெல்லாம் எழுதத்தான் துடிக்கின்றார்... எண்ணத்தில் இவள் பார்வை...
  14. guitar

    Ennul aval

    உன் பாதையில் வேகத்தடைகள் இருக்கலாம். ஆனால் உன் லட்சியத்தின் மேல் கொண்ட நம்பிக்கையில் சிறிதும் மனத்தடை இருக்கக் கூடாது... உனக்கு எது மகிழ்ச்சியை தருமோ அதை நோக்கி செல், வழிகள் வேண்டுமானால் கடுமையாக இருக்கலாம். முற்றும் இடம் முற்றிலும் உனதாகவே இருக்கும். தோல்வி அடைந்தவனுக்கு தான் வெற்றியின்...
  15. guitar

    Veenaiyea....

    பாவையே... நான் வீணை என்று நினைத்து உன் விரல்களால் என்னை மீட்டிவிட நினைக்கிறாய் .... நான் வீணை அல்ல .... புல்லாங்குழல் ..... உன் விரல்களோடு உன் இதழ்களையும் சேர்த்தால் தான் என்னை மீட்ட முடியும் ...... உன் இதழ்களுக்காக ஏங்கும் ஒரு புல்லாங்குழல்
  16. guitar

    Ennul aval

    ,....
  17. guitar

    Ennul aval

    ,,,
  18. guitar

    Ennul aval

    சாட்சிகள் இல்லை விசாரணை இல்லை விழிதனில் விலங்கிட்டு ஆயுள் கைதியாய் இதய சிறையில் . -Ungal naan
Top