Good Afternoon Guys
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் உன்னை பார்த்ததால் தானே உயிர்
வாழ்கிறேன்...
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது...
சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன் உன்னை பார்த்ததால் தானே உயிர்
வாழ்கிறேன்...
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது...
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்...
உன் கையில் என்னை கொடுத்தேன்...
Good night