Good Afternoon Guys
அந்த மும்தாஜின் எழில் சொன்ன
ஓர் வார்த்தை தான்...
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே..
அந்த மும்தாஜின் எழில் சொன்ன
ஓர் வார்த்தை தான்...
இன்னும் ஆக்ராவில் பளிங்கோடு ஒலிக்கின்றதே..
அந்த ஆதாமின் உயிர் சுட்ட
ஒரு வார்த்தை தான்..
இன்னும் ஆறாமல்
சுகமாக கொதிக்கின்றதே..
ஒரு வார்த்தை தான்..
இன்னும் ஆறாமல்
சுகமாக கொதிக்கின்றதே..
Last night tha oru ula ponen forum la... Ipo Heart vidura idathula ha ha potu, sogachiya irukura place la sirichu vacha seruppu varathu...
@Sooriyan Anneyy... Yar pandrangalo ilayoo... Ne nalla pandra anneyyy