நண்பகல் வணக்கம் காதுமா
நானும் தேடி பார்த்தேன்..
உலகம் தாண்டி பார்த்தேன்....
உன்னை போல் அழகியதான்
பார்த்ததில்லடி....
நானும் தேடி பார்த்தேன்..
உலகம் தாண்டி பார்த்தேன்....
உன்னை போல் அழகியதான்
பார்த்ததில்லடி....
அடியே சக்கரக்கட்டி
நெஞ்சுக்குள்ள Sticker a ஒட்டி
என்னதான் எங்க கூட்டி
போறியோ நீ...
நெஞ்சுக்குள்ள Sticker a ஒட்டி
என்னதான் எங்க கூட்டி
போறியோ நீ...