வரம் ஒன்று தாராயோ பெண்ணே!
அவளை ரசிக்க ஒரு
ஆயுள் என்ன!?
இன்னும் பல வேண்டும்
என வரம் வேண்டினேன்!
அவளிடமே!




ஒரு புள்ளி மையம் தொட்டு
தோன்றிய இப்பிரபஞ்சம்!
இப்புவி தன்னில் நான்
ரசிக்கவே ...
பிறந்தவள் நீயாடி!?
உன் ஜனனம் முதல்
வாழும் காலம் யாவும்
உன்னை ரசிக்க வேண்டும்
மின்மினி !




நீ இங்கு இருந்த பொழுதை காட்டிலும் உன்னை
மென்மேலும் ரசிக்கிறேன்!
உணர்கிறேன்!
ஏனோ அது ஏனோ!!?
வரம் ஒன்று தா ...!
அவளை ரசிக்க ஒரு
ஆயுள் என்ன!?
இன்னும் பல வேண்டும்
என வரம் வேண்டினேன்!
அவளிடமே!




ஒரு புள்ளி மையம் தொட்டு
தோன்றிய இப்பிரபஞ்சம்!
இப்புவி தன்னில் நான்
ரசிக்கவே ...
பிறந்தவள் நீயாடி!?
உன் ஜனனம் முதல்
வாழும் காலம் யாவும்
உன்னை ரசிக்க வேண்டும்
மின்மினி !




நீ இங்கு இருந்த பொழுதை காட்டிலும் உன்னை
மென்மேலும் ரசிக்கிறேன்!
உணர்கிறேன்!
ஏனோ அது ஏனோ!!?
வரம் ஒன்று தா ...!
உந்தன் அன்பு
ரசிகன் டாவின்சி


ரசிகன் டாவின்சி




Adingggg Ruggyy...
Feel Panni ezhuthina..
Sirichu Vachu tu poi Iruka...