゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
நெஞ்சம் மறப்பதில்லை
இரவிற்கே தெரியாமல் உன்னை
அணைப்பேன்
உன் இதளுக்கே தெரியாமல் உன்னை சுவைப்பேன்
காரணங்கள் ஏதும் தேவையில்லை
உன்னை கட்டிக்கொள்ள
காலங்கள் போதவில்லையடி
உன்னை மனதோடு ஒட்டிக் கொள்ள.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
@AgaraMudhalvan