உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும்
உன்னை பார்த்து பார்த்து வாழ நக கண்ணில் பார்வை வேண்டும்
உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை
உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்
உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்கங்கள்!!!

Good night!!

Miss you bae!!
@Dreamscape
@Dreamscape