• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Berlin
Reaction score
4,277

Profile posts Postings About

  • நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
    நான் தேடும் சுமைதாங்கி
    நீயல்லவா
    நான் வாடும்நேரம் உன் மார்போடு தான்
    நீ என்னைத் தாலாட்டும்
    தாய் அல்லவா

    ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்
    தானே உண்டானது
    கால்போன பாதைகள் நான் போன
    போது கை சேர்த்து நீதானே மெய்

    சேர்த்த மாது

    :heart1:

    உன்னைப் பார்த்த பின்பு
    நான் நானாக இல்லையே
    என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

    எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
    இரவும் பகலும் சிந்தித்தேன்
    இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

    ph1.png

    கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக்

    கொன்று கொன்று தின்றதே
    இன்பமான அந்த வலி இன்னும்
    வேண்டும் வேண்டும் என்றதே :hearteyes:


    அள்ளி சிந்தும்
    அழகின் துளிகள் உயிரில்
    பட்டு உருளும் வசமில்லா
    மொழியில் இதயம் எதையோ உலரும்

    இல்லை அவளும் என்றே உணரும் நொடியில்
    இதயம் இருளும் அவள் பாதசுவடில்
    கண்ணீர் மலர்கள்உதிரும்

    என் நிழலும் என்னையே உதறும் நீ
    நகரும் வழியில் தொடரும்
    ஒரு முடிவே அமையா கவிதை உடையும்


    மேகமோ அவள்:hearteyes:
    அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
    என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

    உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக
    உன் மடி சாயவா

    உன் பார்வை என்னை கொல்ல
    சாய்ந்தேனே நானும் மெல்ல
    இருவர் வாழும் உலகிலே
    உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே

    இரவில் தேயும் நிலவிலே
    நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே

    நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ

    மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்

    திமிருக்கு மறுப்பெயர்
    நீதானே தினம் தினம் உன்னால்
    இறந்தேனே மறந்திட மட்டும்
    மறந்தேனே

    தீயென புரிந்தும்
    அடி நானே திரும்பவும்
    உன்னைத்தொட வந்தேனே
    தொிந்தே சுகமாய் எறிந்தேனே
    போகாதே அழகே இனி தாங்காதே உயிரே
    எனை தோண்டாதே திமிரே
    பகல் வேஷம் போடாதே


    தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன
    கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன
    இந்த காலம் நேரம் எல்லாம்
    ஒரு முறை கனவாய் கலைந்திடுமா


    உன்னை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன்
    வெளியில் கொஞ்சம் நடித்தேனே
    சுந்தரி கண்ணால் ஒரு சேதி
    சொல்லடி இந்நாள் நல்ல தேதி
    என்னையே தந்தேன் உனக்காக....
    ஜென்மமே கொண்டேன் அதற்காக
    நான் உனை நீங்க மாட்டேன்
    நீங்கினால் தூங்க மாட்டேன்.....:timid:
    உறங்காம கிடக்கேனே
    நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நுழஞ்ச
    தவறேதும் புரியாம நீ
    என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச அய்யோ பாடா
    படுத்துறியே பாயா சுருட்டுறியே

    என்னானதோ ஏதானதோ
    ஒன்னும் புரியாமலே அல்லாடுறேன்
    உன்னால நான் சொல்ல தெரியாமலே

    அழகாலே நிதம் நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே
    என்ன ஓடா உடைக்கிறியே காடா
    கொளுத்துறியே :think:


    உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
    உன்னை சேரும்
    நாளை தினம் ஏங்கினேனே
    நான் இங்கு தனியாக அழுதேன்


    விழியில் விழுந்தால்
    என்னில் எண்ணத்தால் நானே
    இல்லை எண்ணம் முழுதும் நீ
    தானே என் கண்ணே

    விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது
    மனம் உருகிடும் நிலை இது
    எந்தன் முதல் முதல் வரும்
    உயிர் காதலில்...
    அலையே சிற்றலையே
    கரை வந்து வந்து போகும்
    அலையே என்னைத் தொடுவாய்
    மெதுவாய்ப் படா்வாய் என்றால்
    நுரையாய்க் கரையும் அலையே.....

    தொலைவில் பாா்த்தால் ஆமாம் என்கின்றாய்
    அருகில்
    வந்தால் இல்லை என்றாய்....

    பழகும்பொழுது குமாியாகி என்னை
    வெல்வாய் பெண்ணே
    படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக்

    கொல்வாய் கண்ணே :hearteyes:

    சாமி சிலைகள் நூறுஆயிரம் செஞ்சு செஞ்சு நானும்
    வைக்கிறேன் சாமி ஒன்னு
    கண்ணு முழிச்சு பாத்திடுமா அவள காட்டிடுமா

    காற்றுக்கு பூக்கள் சொந்தம்
    பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு
    சொந்தக்காரி வருவாளா
    என் வாழ்க்கைக்கொருஅர்த்தம்
    சொல்லி தருவாளா :hearteyes:
    சொல்லமா என் மனச புழிஞ்சிபுட்டியே
    உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே
    கண்ணால கண்ணால மோதி
    என் முன்னால போற
    பந்தாவா என்ன நீ
    பந்தாடா வாரா

    என் உசிரெடுத்து இப்போ தாரேன்
    தேதி சொல்லேன்டி :call:


    உன் வாய் மலர் பூத்தால் என்ன
    ஒரு வார்த்தை சொன்னால் என்ன
    நீ பாலைவனத்தில் ஐஸாய் கரைவதென்ன

    நீ கூட நடந்தால் என்ன
    என்னைக் கொள்ளை அடித்தால் என்ன
    நீ கடலில் பெய்த துளி போல் ஒளிவதென்ன

    கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன
    உன் பார்வை என் கண்ணில் மோதிய செய்தி என்ன :Dream1:



    உன்னருகேநான் இருந்தும் உண்மை
    சொல்ல துணிவு இல்லை
    கைகளிலே விரல் இருந்தும்
    கைகள் கோர்க்க முடியவில்லை

    தினம் தினம் கனவினில் வந்து விடு
    :hearteyes:
    காற்றிலே வாசமே
    காதலின் சுவாசமே,
    மயங்கிடும் பூங்கொடி
    மடியிலே விழாதா …..
    கொஞ்ச நாளாய் நானும் நீயும் கொஞ்சி கொள்ளும்

    அந்த காதல் நேரங்கள்……. தேயுதே………..:heart1:
    சந்தன மாலை அள்ளுது ஆள
    வாசம் ஏருது.
    என் கிளி மேல சங்கிலி போல
    சேர தோணுது.
    சக்கர ஆல சொக்குது ஆள
    நிழலாட்டம் பின்னால நான் ஓடி வந்தேனே
    மாலை மாத்த
    மாமன் வரட்டுமா…. :hearteyes:

  • Loading…
  • Loading…
Top