Summa oru song uh
வாழ வேணும் சுகமாக
வாழ்க இங்க நலமாக..
யாரு என்ன எதுக்காக
நாம இங்க நமக்காக..
வாழ வேணும் சுகமாக
வாழ்க இங்க நலமாக..
யாரு என்ன எதுக்காக
நாம இங்க நமக்காக..
திருந்தி வருந்தி
இருந்தா சித்திர குப்தனும்
வந்திடுவான்..
இருந்தா சித்திர குப்தனும்
வந்திடுவான்..