Good Evening Guys
மன்மத லீலையை
வென்றவர் உண்டோ
மங்கை இல்லாதொரு
வெற்றியும் உண்டோ..
ஆனா பொறந்த எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும்..
வீனா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்.
கண்ணிய தேடுங்க
கற்பனை வரும்..
கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்..
காதல் இல்லாம
பூமி இங்கேது..