We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
நிலவின் முதுகும்
பெண்ணின் மனதும் என்றும்
ரகசியம் தானா கனவிலேனும்
சொல்லடி பெண்ணே காதல்
நிஜம்தானா என்னை தொடும்
தென்றல் உன்னை தொட
வில்லையா என்னை சுடும்
காதல் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில்
விழவில்லையா என்னில் எழும்
மின்னல் உன்னில் எழவில்லையா
கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி சின்ன தொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ?
பேச்சிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் ரசனையை நுகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில்
நுழையாமல் போவேனோ?
அதில் கள்ளத் தேனைக் கொஞ்சம்
பருகாமல் போவேனோ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
காதல் வந்து தீண்டும் வரை
இருவரும் தனி தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி கடலிலே மழை வீழ்ந்தபின் எந்த துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன் தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன்