நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா
நான் வாடும்நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்
தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன
போது கை சேர்த்து நீதானே மெய்
சேர்த்த மாது
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா
நான் வாடும்நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால்
தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன
போது கை சேர்த்து நீதானே மெய்
சேர்த்த மாது
Sainthene naanum mella....
Neetan en mannavaaaaaa
@Berlin