

என்னை காதலிக்க பிறந்தவனே நீ தான் என்று
கை கோர்த்து தோள் சாயும் தோழன் என்று
எனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே..
உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன் !!
விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே..
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே !!
