• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Nakshatraa ❤️

Profile posts Latest activity Postings About

  • ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    பருவம் தெரியாம
    மழையும் பொழிஞ்சாச்சு
    வெவரம் தெரியாம
    மனசும் நனைஞ்சாச்சு
    உனக்கே வச்சிருக்கேன் மூச்சு

    வந்து சொல்லாத உறவை
    இவ நெஞ்சோடு வளர்த்தா
    அது தப்பான கருத்தா
    தண்ணீரில் எழுத்தா
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    1000014906.gif
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    என் பாடலில் ஜீவன்
    எதுவோ அது நீயே
    காதல் என்னும் பாதையில்
    சேரும் நேரம் வந்தது மீதி
    தூரம் பாதியில்
    பாதை ஒன்று ஆன
    போதும் திசைகள் வேறம்மா
    உனது பாதை வேறு எனது
    பாதை வேறம்மா
    மீராவின் கண்ணன்
    மீராவிடமே எனதாருயிர்
    ஜீவன்
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    1000014906.gif
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    மனம் மனம்
    எங்கிலும் ஏதோ கனம்
    கனம் ஆனதே தினம்
    தினம் ஞாபகம் வந்து
    ரணம் ரணம் தந்ததே
    மிருதுவாய் பேசியே என்னுள்
    வசித்தது உன் வாா்த்தை தான்
    கண்களைக் காணவே இமைகளை
    மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா
    கண்ணீர் கண்ணிலா நானும்
    வெறும் கானலா
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    1000014906.gif
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    காதல் நினைவொன்று
    தானே காற்று தீரும் வரை
    மழையின்
    பயணமெல்லாம்
    மண்ணை தீண்டும்
    வரை படகின்
    பயணமெல்லாம்
    கரையை தாண்டும்
    வரை மனிதா் பயணங்கள்
    எல்லாம் வாழ்க்கை
    தீரும் வரை
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    1000014906.gif
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    இது தவித்திடும் நெருப்பா
    இல்லை குளிர்ந்திடும் நீரா
    இதை
    அறிந்தோர் யாருமில்லை
    உள்ளத்திலே அறை உண்டு
    வாசல் இல்லை உள்ளே
    வந்திடும் நினைவோ
    திரும்பவில்லை
    கேள்வி இல்லா
    விடையா இதை அறிந்தோர்
    யாருமில்லை இதயம் எல்லை
    என்றால் என்ன நடக்கும் கண்ணீர்
    என்னும் வார்த்தையை மதி இழக்கும்
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨
    1000014906.gif
    BAjith
    BAjith
    இதயம் இந்த
    இதயம் இன்னும் எத்தனை
    இன்பங்கள் தாங்கிடுமோ
    இதயம் இந்த இதயம் இன்னும்
    எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ ✨
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    சொல்லாத சொல்லுக்கு
    பொருள் ஒன்றும் கிடையாது
    நான் கொண்ட நேசத்தின்
    அளவு என்ன தெரியாது
    ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்
    மேகமாய் நான் வாழ்ந்தவள்
    தனி தீவிலே என்னை பூட்டினாய்
    விடிகாலை நேரத்தில்
    குயிலுக்கு உற்சாகம்
    எதிர் கூவல் கேளாமல்
    என் நெஞ்சில் ஒரு சோகம்
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨
    1000014906.gif
    BAjith
    BAjith
    சந்தியா சந்தியா….
    சம்மதம் சொல்வாயா…..
    சந்தியா சந்தியா
    சஞ்சலம் கொல்வாயா
    என் நெஞ்சின் ஆசை சொல்லவா ✨

    :ill:
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    கொன்றாலும் அழியாத
    உந்தன் ஞாபகம்
    கண்ணீரில் முடிந்தால்தான்
    காதல் காவியம்
    மேற்றினில் வாழ்வேனோ
    உன் தோள்களில் சாய்வேனோ
    உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
    காலங்கள் மறப்பேனோ
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨
    1000014906.gif
    BAjith
    BAjith
    ஆருயிரே ஆருயிரே அன்பே
    உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
    நீயில்லையேல் நான் இல்லையே
    நீ போகும் முன்னே
    அன்பே நான் சாகிறேன் ✨
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    காலை இளம்
    காற்று பாடி வரும் பாட்டு
    எதிலும் அவன் குரலே

    ருத்ரன் முக
    தோற்றம் கண்டேன்
    கண்டவுடன் மாற்றம்
    கொண்டேன்
    கண் மயங்கி
    ஏங்கி நின்றேன் கன்னி
    சிலையாக நின்றேன்
    என்ன நினைந்தேனோ
    தன்னை மறந்தேனோ
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    1000014906.gif
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐
    இருந்த போது புரிய மறுத்தால்
    அதுதான் பிடிவாதம்
    அவள் பிரிந்த போது
    பார்க்க துடிப்பது அந்தோ பரிதாபம்
    பிரிவே எனக்கு ஆயுள் தண்டனையா
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨
    1000014906.gif
    BAjith
    BAjith
    காதல் தேடி வாழ்ந்த காளை
    கை கூடி வந்த வேளை
    காதல் தேடி வாழ்ந்த காளை
    கை கூடி வந்த வேளை
    பார்க்க வந்தால் ரோஜா மாலை ✨

    Yow ! Engaya edukara intha mathiri patellam.Kandu pidikka evlo kastama iruku.
    Ithella Nan ketadhae illa
    Nakshatraa ❤️
    Nakshatraa ❤️
    @Henry Carvill easyana song ah pottutta thaan nee easya kandu pudijuruvila machi :giggle:
    • Haha
    Reactions: BAjith
    Nakshatraa ❤️
    Nakshatraa ❤️
    @Henry Carvill aana nee kd thaan machi lyricsa maathi pottum kandu pudijudura
    • Haha
    Reactions: BAjith
    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐
    இதயம் இதயம்
    எாிகின்றதே இறங்கிய
    கண்ணீா் அணைக்கின்றதே
    உள்ளங்கையில்
    ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
    கரைவதென்ன
    இருவரும் ஒரு
    முறை காண்போமா இல்லை
    நீ மட்டும் என்னுடல் காண்பாயா
    ⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨❤️✨✨✨❤️✨✨✨
    1000014906.gif
    ⭐⭐⭐❤️⭐⭐⭐❤️⭐⭐⭐

    ✨✨✨✨✨❤️✨✨✨✨✨
    என் விதி அப்போதே
    தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்தில்
    நானே கரைஞ்சிருப்பேனே என்
    தலை எழுத்தென்ன
    ✨✨✨✨✨❤️✨✨✨✨✨

    ⭐⭐⭐❤️⭐⭐⭐❤️⭐⭐⭐

    1000014906.gif
    BAjith
    BAjith
    நான் ஒரு சிந்து
    காவடிச்சிந்து
    ராகம் புரியவில்ல
    உள்ள சோகம் தெரியவில்ல
    தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
    சொந்தம் எதுவும் இல்ல
    அதை சொல்ல தெரியவில்ல ! ✨
    ❤️⭐⭐❤️⭐⭐❤️⭐⭐❤️⭐⭐❤️

    ✨✨❤️✨✨
    புல் மேல் வாழும்
    பனி தான் காய்ந்தாலும்
    தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்
    ஆனால் பொற்காலம்
    உன் அருகாமை
    அதை நான் இழந்தாலும்
    சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்
    நினைவே சந்தோஷம்
    ✨✨❤️✨✨

    ❤️⭐⭐❤️⭐⭐❤️⭐⭐❤️⭐⭐❤️

    1000014906.gif
    ⭐⭐❤️⭐⭐❤️⭐⭐❤️⭐⭐❤️⭐⭐

    ✨❤️✨
    நீ தீட்டும்
    கோலங்கள் என்
    நெஞ்சம் நான் பாடும்
    கீதங்கள் உன் வண்ணம்
    இரண்டு நதிகளும் வரும்
    இரண்டு கரையிலே
    வெள்ளங்கள் ஒன்றல்லவா
    ✨❤️✨

    ⭐⭐❤️⭐⭐❤️⭐⭐❤️⭐⭐❤️⭐⭐

    1000014906.gif
    ❤️⭐⭐⭐❤️⭐⭐⭐❤️⭐⭐⭐❤️
    கானகம் எரியுதடா கள்வனே
    ஞாலமும் நழுவுதடா
    வானம் உடைந்ததடா அழகனே
    பூமியும் சரிந்ததடா
    கொள்ளை நெருப்பினிலே தள்ளியே
    எப்படி நீங்குதியோ
    எற்றடா குற்றமுற்றேன் பிரிவை
    சாபமாய் தந்தனையோ
    ❤️⭐⭐⭐❤️⭐⭐⭐❤️⭐⭐⭐❤️

    1000014906.gif
    ❤️⭐⭐⭐❤️⭐⭐⭐❤️⭐⭐⭐❤️
    நாளில் பாதி
    இருளில் போகும்
    இயற்கையில்
    வாழ்வில் பாதி
    நன்மை தீமை தேடலில்
    உயிர்களே
    உலகிலே இன்பத்தை
    தேடி தேடி கிரகத்துக்கு
    வந்ததே
    இசையில்
    தொடங்குதம்மா விரஹ
    நாடகமே வசந்தம் கண்டதம்மா
    வாடும் வாலிபமே
    ❤️⭐⭐⭐❤️⭐⭐⭐❤️⭐⭐⭐❤️

    1000014906.gif
  • Loading…
  • Loading…
  • Loading…
Top