சிறு பார்வை பார்த்திட
முடியுமா
வலை வீசி வீசி பார்க்கின்றேன்
உன் காதல் கிடைக்குமா

முடியுமா
வலை வீசி வீசி பார்க்கின்றேன்
உன் காதல் கிடைக்குமா



இஷ்டமான அன்பரே
ஒருமுறை எனை நீ பாரடா
கஷ்டமாக உள்ளதே
காதலோடு எனை நீ பாரடா
ஒருமுறை எனை நீ பாரடா
கஷ்டமாக உள்ளதே
காதலோடு எனை நீ பாரடா