• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Berlin
Reaction score
6,249

Profile posts Postings About

  • நீ எனதருகினில் நீ
    இதை விட ஒரு கவிதையே கிடையாதே
    நீ எனதருகினில் நீ
    இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
    காற்றில் பூ போல நெஞ்சம்
    கூத்தாடுதே
    கண்கள் பாக்காத வெக்கம்
    பந்தாடுதே
    இது வரை தீண்டாத
    ஓர் இன்பம் கை நீட்டுதே


    என்னோடுதான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி

    சிந்தனையில் வந்துவந்து போறா
    சந்தனத்தில் செஞ்சுவெச்ச தேரா
    என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா

    ஒரு வஞ்சிக்கொடிஇங்க வருவா கண்ணிரண்டில்
    போா் தொடுப்பா அந்த வெண்ணிலவ
    தோற்கடிப்பா :rock:
    வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா


    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
    ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு
    அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு
    சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
    சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல
    தொியாதே....OK en Kanmani :heart1:
    :hearteyes:
    இறகை போலே அலைகிறேனே உந்தன்
    பேச்சை கேட்கையிலே
    கண்ணோரம் காதல்
    வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
    வேறுஒன்றும் தேவையில்லை
    நீ மட்டும் போதும் போதும் :hearteyes:


    தெரியாம பாத்துபுட்டேன் உன்ன தெரிஞ்சே
    தான் மாட்டிகிட்டேன்:bandid:
    என்னநடக்க போகுதோ
    ஹான் ஹான்:rolleyes:
    எங்கு முடியபோகுதோ
    ஹான் ஹான்
    தொல்லையா
    ஆச்சுடி தூக்கமே போச்சுடி :think:

    நான் உனை நீங்க மாட்டேன்…
    மறப்பேன் என்றே நினைத்தாயோ…
    சோலையிலும் முட்கள் தோன்றும்…
    நானும் நீயும் நீங்கினால்…
    பாலையிலும் பூக்கள் பூக்கும்…
    நான் உன் மார்பில் தூங்கினால்…
    மாதங்களும் வாரம் ஆகும்…
    நானும் நீயும் கூடினால்…
    வாரங்களும் மாதம் ஆகும்…
    பாதை மாறி ஓடினால்


    கண்ணும் கண்ணும்தான் கலந்தாச்சு
    கலப்பில் காதல் தான் கருவாச்சு
    கண்ணில் மட்டும் கற்பு போயாச்சு
    வெத்து காத்து தான் உயிர் மூச்சு
    காதல் மட்டும் தான் வாழ்வாச்சு
    மத்த நேரம் ரொம்ப போராச்சு:rock:


    :​
    Berlin
    Berlin
    பத்து மாதம் தான் தாய் வயிற்றில்
    இனி மொத்த காலம் தான் உன்னிடத்தில்
    என்னை தாங்கும் தாயும் நீயே
    விழியோரமா
    அதிகாரமா நம் காதல்
    ஆட்சி அமைக்கும் :heart1:
    என் காதல் சொல்ல நேரம் இல்லை
    உன் காதல் சொல்ல தேவை இல்லை
    நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை
    உண்மை மறைத்தாலும் மறையாதடி ….
    காதல் வந்தாலே கண்ணோடு தான்
    கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
    கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
    இந்த விளையாட்டை ரசித்தேனடி
    :heart1:


    மறந்தாயே மறந்தாயே…
    பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
    கடந்தேதான் நடந்தாயே…
    யாரோ என்று ஏன் கடந்தாய்…
    தனியாய் நான் வாழ்ந்தேனே…
    வானாய் நீ ஆனாய்…
    உனில் ஏற பார்த்தேனே…
    காணமல் போனாய்…


  • Loading…
  • Loading…
Top