நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
காற்றில் பூ போல நெஞ்சம்
கூத்தாடுதே
கண்கள் பாக்காத வெக்கம்
பந்தாடுதே
இது வரை தீண்டாத
ஓர் இன்பம் கை நீட்டுதே
இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
காற்றில் பூ போல நெஞ்சம்
கூத்தாடுதே
கண்கள் பாக்காத வெக்கம்
பந்தாடுதே
இது வரை தீண்டாத
ஓர் இன்பம் கை நீட்டுதே