• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Chat ZoZo - Forum

SkyLub Jazz
SkyLub Jazz
கரையோரத்தில் கலங்கரை விளக்கின் ஒளியிலே
சிற்பமாய் நீ நிற்க...

உன்னை தீண்ட அலைகளும்,
தொட்டுச் செல்ல தென்றலும் துடித்திட...

நடமாடும் ஓவியமாய் நீயென...
உன் பின்னே நான் நடக்க

உன்னை தொட்ட தென்றல் என்னை தொட
உன்னை தீண்டிய அலைகள் என்னை தீண்ட...

உன் விரல் பிடிக்க

என் விரல் ஏங்குதடி!!!

Wowww!!!!! :clapping:
Butter Bun
Butter Bun
SkyLub Jazz
SkyLub Jazz
Butter Bun
SkyLub Jazz
Top