செங்காட்டு மண்ணும்
நம் வீட்டுப் பொண்ணும்
கை விட்டுப் போகக் கண்டா
கண்ணீர் வருமே
தங்கச்சி கண்ணில்
கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன்
விட்டுத் தருமே
கண்ணீரை கண்டா
தன் மானம் கூட அண்ணன்
விட்டுத் தருமே
❤பந்தத்தை மீறிப் போக
சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப்
பட்டா இல்லையே❤
சக்தி இல்லையே
பாசத்தை பங்கு போடப்
பட்டா இல்லையே❤