゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

இருள் நிரம்பிய
இரவை அழகாக்கும்
நிலவை போல
அவன் இரவை அழகாக்க
அவளை நிலவாக
சொல்கிறான்❤
நிலவின் ஒளியை
மறைக்கும் அந்த
உடைகளை
களவாட பார்கிறான்❤
தேன் நிரம்பிய பூவை
போல
சுகம் நிரம்பிய சொர்கமாய்
அவள்❤
பூ முழுக்க தேன் இருந்தால்
வண்டு எதை முதலில்
பருகலாம் என தடுமாறி
போவதை போல தான்❤
அவனும் தடுமாறி
தவிக்கிறான்
அவளோ காதலோடு
கட்டியனைத்து
தடுமாற்றம் குறைக்கிறாள்
மெல்லிய
புன்னகையோடு
சிரிக்கிறாள் ❤❤
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚