゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
நீ அழும் போது உனக்கு ஆறுதல் சொல்பவர், நீ நேசித்தவராக
இருக்க வாய்ப்புகள் குறைவு!!
அவர்,
கண்டிப்பாக உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்!!
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
So ஏதோ ஒரு ஜீவன் உங்க கூட பேசலைனாலும் உங்களை தூரமா நின்னு நீங்க பண்ற சேட்டை எல்லாத்தையும் ரசிச்சுகட்டு தான் இருக்கும் சீக்கிரமா தேடி கண்டுபிடிங்க!!!