• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
1,831

Profile posts Latest activity Postings About

  • ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​

    FB_IMG_1740297066712.jpg

    உனக்கு கொடுக்காத
    முத்தங்கள் இன்னும் ஆயிரம்
    என்னிடம் இருக்கு

    அதை எப்போது
    என்னிடம் பெற்று கொள்வாய்.

    உன் உடல் மூடும்
    ஆடையாக எப்போது என்னை
    அணிந்து கொள்வாய்.

    எனக்கெனவே பிரமன்
    படைத்த சொர்கம் நீ யென்று
    நான் உணர்வேன்

    உனக்கெனவே
    இதயம் துடிக்கும் காதல்
    நான் என்று எப்போது
    நீ உணர்வாய்.

    எந்த கவிதைகளுக்குள்
    அடக்கி விட முடியாத
    அழகு கவிதை நீ...

    எனக்குள்ளே அடங்கி விடு
    எனக்குள் எரியும் தீயை
    கொஞ்சம் அனைத்து விடு.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    மனசு சரியில்ல நான் அப்பறம் பேசுர, இப்படி உள்ள உறவுகளை விட,

    மனசு சரியில்ல அதான் உன்ட பேசுர... என்று சொல்லும் உறவுகள் கிடைப்பது வரம்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய இரவு வணக்கம்

    துணையற்ற இரவுகளை கடப்பது எவ்வளவு துயரம் என்று துணையில்லதவர்களுக்கு
    தான் தெரியும்....
    .images - 2025-02-26T225318.657.jpeg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    யாரோ ஒருவரின் சொல்லை கேட்டு
    அவளை தவறாக புரிந்து கொள்ளும் முன்பு
    அவளது வாழ்க்கை கதையை கேட்டுப் பாருங்கள்.
    6e4b094f9c179d0c1cdf38f71b5515a9.jpg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    அறிவிப்பே
    வரவில்லையென்றாலும் அடிக்கடி வந்து திறந்து பார்க்கும் அந்த ஒவ்வொரு தடவையும் நான் அடையும் ஏமாற்றத்திற்கு புலனத்தில் இருக்கும் உன் புன்னகைத்த புகைப்படம் மிகப்பெரிய ஆறுதல் எனக்கு,
    ஒரு குறுஞ்செய்தி அனுப்ப
    நேரம் இல்லாத அளவிற்கு
    நம் அன்பின் பிணைப்பு
    அவ்வளவு இருண்டு கிடக்கிறது.

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    நீ அழும் போது உனக்கு ஆறுதல் சொல்பவர், நீ நேசித்தவராக
    இருக்க வாய்ப்புகள் குறைவு!!
    அவர்,
    கண்டிப்பாக உன்னை நேசித்தவராகத் தான் இருப்பார்!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    So ஏதோ ஒரு ஜீவன் உங்க கூட பேசலைனாலும் உங்களை தூரமா நின்னு நீங்க பண்ற சேட்டை எல்லாத்தையும் ரசிச்சுகட்டு தான் இருக்கும் சீக்கிரமா தேடி கண்டுபிடிங்க!!!​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    அவள் அழகானவளா அன்பானவளா, என்றல்லாம் கேட்டால் எனக்கு தெரியாது... எனக்கு தெரிந்ததெல்லாம் அவள்
    "எனக்கானவள்" அவளவுதான்...
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    1.பழைய ஆடைகள்: எந்த ஆடையும் உங்களின் திறமையை தீர்மானிக்காது!

    2. ஏழை நண்பர்கள்: நட்பில் அந்தஸ்து என்பது ஒன்றுமில்லை!

    3.வயதான பெற்றோர்: அவர்கள் தான் நீங்கள் இங்கு (CHAT இல்ல, இந்த உலகத்திற்கு)
    இருப்பதற்கு காரணம்!

    4.எளிய தோற்றம்: வெற்றியை தோற்றம் தீர்மானிப்பது இல்லை!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ஒரு பெண்ணிடம் தனக்கு எல்லா உரிமையும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆணை விட,
    ஒரு பெண்ணிற்கு தன்னிடம் உள்ள எல்லா உரிமையையும் கொடுக்கணும்னு நினைக்கிற ஆணை ரொம்ப பிடித்து விடுகிறது பெண்களுக்கு..!!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    எல்லா பெண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை.
    எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன், விட்டுச் செல்லவும் மாட்டேன்.
    என்று இருக்குமளவிற்கு ஓர் ஆண்

    download.jpeg

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காலை வணக்கம்
    அத்தனை முறை ஏமாந்த பின்பும் ஓர் அன்பு என்ன செய்யும் தெரியுமா?
    இன்னொரு அன்பிற்கு ஏங்கி நிற்கும் அன்பின் தேவை அன்பு தான்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி இம்மூன்றையும் மனிதன் அனுபவிக்கப் பிறந்தவன்.

    இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
    அவன் மார்பில் துங்குவது வரம் என்றால் அப்போது அவன் வருடல்கள் சுகம்.
    ஆயிரம் கஷ்டங்களுக்கு நடுவே நாம் வாழ்ந்தாலும் எப்போதும் இந்த குறையாது காதல் மட்டுமே போதும்.
    young-couple-sleeping-white-bed_23-2148012347.jpg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
  • Loading…
  • Loading…
  • Loading…
Top