゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
நீ திட்டுவாய்
சண்டை பிடிப்பாய்
கோபப்படுவாய் என தெரிந்தும்.
நான் செய்த தவறை
ஒரு போதும் மறுத்தது
இல்லை.
மறைப்பதும் இல்லை.
அத்தனையும் உன்னிடத்தில்
கொட்டி தீர்த்து...
மறுக்காமல் மறைக்காமல் திட்டு வாங்கி கொண்டே
உன்னை காதலிப்பேன் ...
காதலும் செய்வேன்...
நீ தான் என் உலகம் என்பதாலும்
என் உலகமே நீ என்பதாலும்...
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
