゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

உனக்கு கொடுக்காத
முத்தங்கள் இன்னும் ஆயிரம்
என்னிடம் இருக்கு
அதை எப்போது
என்னிடம் பெற்று கொள்வாய்.
உன் உடல் மூடும்
ஆடையாக எப்போது என்னை
அணிந்து கொள்வாய்.
எனக்கெனவே பிரமன்
படைத்த சொர்கம் நீ யென்று
நான் உணர்வேன்
உனக்கெனவே
இதயம் துடிக்கும் காதல்
நான் என்று எப்போது
நீ உணர்வாய்.
எந்த கவிதைகளுக்குள்
அடக்கி விட முடியாத
அழகு கவிதை நீ...
எனக்குள்ளே அடங்கி விடு
எனக்குள் எரியும் தீயை
கொஞ்சம் அனைத்து விடு.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚