゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
நீ வைரமாக இருந்தாலும் தகுதியற்றவர் கையில் கிடைத்தால் கூழாங்கல் தான் "
நீ கூழாங்கல்லாய் இருந்தாலும் தகுதி உள்ளவர் கையில் கிடைத்தால் வைரமாய் மாற்றப்படுவாய்.
உன் மதிப்பு உன்னை மட்டும் சார்ந்தது அல்ல.. நீ சேரும் இடத்தையும் சார்ந்தது.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
Rigthuuuu ungalaiyum ippadi aakitangala..