゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
ஒற்றை முத்தத்தில் ஓராயிரம் கவலைகளை மறக்கிறேன்.
கரம்பிடித்து நடக்கையில் உலகை திமிராய் பார்க்கிறேன்.
தோள் சாய்கையில் தோல்விகளைத் துரத்துகிறேன்.
என்னோடு நீ இருக்கையில் என்னை நானே இழக்கிறேன்.
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚

உன் உதடுகள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கவிதைதான் என்று உன் கண்கள் எல்லாவற்றையும் ரசிக்க கற்றுக் கொள்கிறதோ