வெள்ளை புறா ஒன்றை வைத்து தூது அனுப்பினேன்!!!
என்னவள் இருக்கும் இடத்தை கண்டு கொண்டு வா என்று.!!!
உன்னை கண்ட அந்த வெள்ளை புறா மெய்மறந்து போனது..!!
View attachment 297850
என் இறகின் வெள்ளை நிறத்தை விட உன் பால் வண்ண முகத்தின் அழகை கண்டு..!!
உன் கடைக்கண் பார்வையில் இருக்கும் கருவிழி நானாக இருக்க கூடாதா பெண்ணே..!!
கத்தி கூர்மை போல் செதுக்கியுள்ள உன் இரு புருவங்களும்..!!
View attachment 297851
உன் மூக்கின் அழகும்..!!
பச்சரிசி போல் இருக்கும் பல்லும்..!!
தேன்சுவை போல் படைத்த உன் இதழ்களும்..!!
நான் காணும் போது
உன்னை அடைய
நினைக்கிறது..!!
View attachment 297853
