• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Rayleigh's latest activity

  • Rayleigh
    பிரிவு ❤️ பிரிவுக்கும் புரியவில்லை நீ ஏன் பிரிந்தாய் என்று!!
  • Rayleigh
    நினைவு ❤️ இரவுக்கு உறக்கமில்லை நிலவுக்கு வெளிச்சமில்லை உன்னுடன் நானில்லை என்னுடன் உன் நினைவு மட்டுமே!!
  • Rayleigh
    பிரிவு ❤️ உன்னை பிரிய மனமில்லை என் பிரிய மனமே!!
  • Rayleigh
    பிரிவு ❤️ உன்னை பிரிந்த உடன் புரிந்துக் கொண்டேன்!! பிரிவு என்பது மூன்றெழுத்து அல்ல!! அது என் தலையெழுத்து என்று!!
  • Rayleigh
    சத்தமிட்டு முத்தமிட இது போரும் அல்ல!! ❤️ சத்தமின்றி முத்தம் கொடு நித்தம் உன் பேர் நான் சொல்ல!! ............. Pls note (பேர்- பெயர்)...
  • Rayleigh
    காதல் கிறுக்கா உன் காதலியின் கிறுக்கல்கள் ❤️ ❤️ ❤️ முத்த மழையில் நனைந்து மோகத்தில் திளைத்து உன் அணைப்பினில் வாழ்ந்திட ஏங்கவில்லை!! ❤️...
  • Rayleigh
    உன் பார்வை பட்டு வெட்கி விலகிக் கொண்டது என் சேலை!!
  • Rayleigh
    ❤️ உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன் உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன் உணர்வுகளாய் காத்திருப்பேன் உடைந்திடும் முன் உன்னை காண்பேனே
  • Rayleigh
    ஆறடி இருப்பாயா அரை நொடி காண்பாயா !! முத்துப் பற்கள் தெரிய சிரிப்பாயா !! ஒரு முத்தம் சிந்தி செல்வாயா !! காந்தர்வ திருமணமும்...
  • Rayleigh
    தேடவும் இல்லை தொலைக்கவும் இல்லை !! கனவிலே வாழ்கிறேன் உன் முகம் காண !! நிஜத்தினில் வருவாயா?? இல்லை நிழலாய் தொடர்வாயா!?
  • Rayleigh
    நீ இறுக்க அணைத்ததில் நொறுங்கி போனதடா என் இறுமாப்பு !! ( No comments bcz it will give some other meaning thou i won't mention)
  • Rayleigh
    ❤️ வெட்கும் தருணம் ❤️ ❤️ கனவிலே களித்து இருந்தோம் காதலில் திளைத்திருந்தோம் நிஜத்தினில் களித்திட களிப்போடு காத்திருக்கிறேன் !! என்...
  • Rayleigh
    காற்றுக்கென்ன கோபமோ !!?? ❤️ உன்னை அணைத்த பொழுதினில் !! நீ சுவாசிக் நான் இடம் தரவில்லையாம் !!
  • Rayleigh
    என் கனவுக் காதலனே என் காதல் கண்ணாளனே உன்னை கனவினில் அணைப்பது ஓர்் சுகம் !! உன்னை கட்்டிலில் அணைப்பது ஓர்் வரம் !! ( no comments )...
  • Rayleigh
    ❤️ மறு ஜென்மம் ❤️ என் முத்த காதலையும் சிந்தை காமத்தையும் மொத்தமாக சேர்த்து காத்திருப்பேன்!! உனை காதலிக்க இன்னும் ஓர் ஜென்மம்...
Top