• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Loki
Reaction score
36

Profile posts Latest activity Postings About

  • சுயம்பு லிங்கம் பேன்ஸ் இருக்கிங்களாவே..

    Attachments

    • FB_IMG_1627876971698.jpg
      FB_IMG_1627876971698.jpg
      53.1 KB · Views: 2
    அருவி நீர் அந்த நேரம் மட்டும் ஆற்று நீர் அவ்வப்போது மட்டும் கிணற்று நீர் எப்பொழுதுமே நீ எனக்கு கிணற்று நீர் தானே....
    மாபெரும் போதை

    மழலையின் கொஞ்சு மொழியும்
    மங்கையின் கெஞ்சு மொழியும்
    மழலையின் தத்தை மொழியும்
    மங்கையின் வளையோசை மொழியும் (சினுங்கல்கள்)
    கேட்டவருக்கு கள் உமிழ் நீர் ஆகும்..

    மாபெரும் போதை கொள்...

    Attachments

    • images (23).jpeg
      images (23).jpeg
      15.2 KB · Views: 0
    கடன வாங்கியாச்சி bike ku எக்ஸ்ட்ரா லைட்ட மாட்டனும்

    No one is driving responsible even in inside the city area not willing to use low beam then why should I.
    சிற்றின்பம்
    காற்று குமிழ்களுடன்
    கொஞ்சம் மழலையரை
    கண்டவரது சிற்றின்பம்
    கடலினும் பெரிது...
    இதுவே பேரின்பபேர்

    Evening play with my little one

    Attachments

    • images (33).jpeg
      images (33).jpeg
      47.7 KB · Views: 2
    பெண்ணே ,
    மல்லிகை மணமா
    மங்கை நின் மணமோ
    மயக்குவது ஏனடி
    மயங்குகிறது மனமடி
    உன் மடியில் மயங்கி கிடப்பேனடி

    Attachments

    • IMG_20210725_115011_486.jpg
      IMG_20210725_115011_486.jpg
      168.8 KB · Views: 1
    சோறு தான் முக்கியம் ..

    ஒரு கடி தோசை வித் தேங்காய் சட்னி ,,, ஒரு சிப் சூடான காபி

    வேறென்ன வேண்டும் இது போதுமே இந்த நாளை துவங்க..

    Attachments

    • images (32).jpeg
      images (32).jpeg
      29.6 KB · Views: 3
    என் உறக்கமில்லா இரவுகளை தனதாக்கிக்கொள்கிறாய்
    அவனுக்கு உன்னிடம் பொறாம அவன் மார்பை விட உன் நான் உன் மீது துயில் கொள்வதால்
    உன் கை பிடித்து நான் ஏகாந்தமாய் முனங்கியதை ரசித்தாய்
    உன் மீது நான் துயிலுரித்து தூங்கும் போது சிலர்த்தாய்
    கூட்டுக்களவானிகள் என் இரவுகளை தூக்கமில்லாமல் செய்த கள்வர்கள்..
    சில நேரம் உனது ஆடையை உண்டு என் பசி ஆற்றுகிறேன்
    கோபம் வேண்டாம் வேண்டியதை எடுத்துக்கொள்..

    Attachments

    • FB_IMG_1627087734842.jpg
      FB_IMG_1627087734842.jpg
      16.2 KB · Views: 2
    இமைகள் மூடி
    இதழ்கள் கூடி
    இதயம் திறப்போம்
    இருபது விரல்கள் மூடி
    இரு உடல் கூடி
    இரவு கடப்போம்....
    ஏ பெண்ணே, வெறும் கை கொண்டு , புன்னகையோடு யுத்தம் செய்ய வருகிறாய் ,
    நின்னிடம் தோற்று போகவே வருகிறேன்,
    என் போர்வாளையும் நீயே தயார் செய்து அதனுடன் யுத்தமும் புரிகிறாய் நித்தமும்

    Attachments

    • FB_IMG_1625587795452.jpg
      FB_IMG_1625587795452.jpg
      39.5 KB · Views: 0
  • Loading…
  • Loading…
  • Loading…
Top