• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
A
Reaction score
226

Profile posts Latest activity Postings About


  • விரைவினில் வந்து கலந்திடு
    விரல்பட மெல்ல கனிந்திடு
    Purplee Heart
    Purplee Heart
    விரைவினில் வந்து கலந்திடு
    விரல்பட மெல்ல கனிந்திடு
    உடல் மட்டும் இங்கு கிடக்குது
    உடன் வந்து நீயும் உயிர் கொடு!!

    :heart1: :heart1:
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    வாழ்க்கையில்

    வருந்துவதற்கும்
    திருத்துவதற்கும்
    சில இடங்களில்

    அடிப்பட்டு தான் ஆகணும்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    இறுகப்பற்று
    சரி வா பார்த்துக்கலாம்..
    என்ற கைககள் அரிதானவை..!!
    இறுக பற்றிக்கொள்ளுங்கள்..!!
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    நெஞ்சம் மறப்பதில்லை

    இரவிற்கே தெரியாமல் உன்னை
    அணைப்பேன்
    உன் இதளுக்கே தெரியாமல் உன்னை சுவைப்பேன்
    காரணங்கள் ஏதும் தேவையில்லை
    உன்னை கட்டிக்கொள்ள
    காலங்கள் போதவில்லையடி
    உன்னை மனதோடு ஒட்டிக் கொள்ள.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    காதலித்துப் பார்...

    தலை சுற்றும்

    இதழ் மூடியே இருக்கும்

    முகம் பார்க்கும் கண்ணாடிக்கு
    முத்தம் கிடைக்கும்

    மனம் போகும் இடமெல்லாம்
    அடம் பிடிக்கும்

    கண் வீச்சில் கால் நடக்கும்

    ஒரே மூச்சில் நாள் முடியும்

    வானம் பறவையாகும்

    பூமி பூவாகும்!​

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    எது காதல்?

    ஒரு பெண்ணின் மீது கோபம் காமம் சுவாரசியம் பாசம் அனைத்தையும் சலித்து போகும் அளவிற்கு காட்டி எல்லாம் முடிந்த பின்பும்.அவள் மீது ஒரு ஈர்ப்பு உண்டெனில்.

    அதுவே காதல்....
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​
    அழகிய காலை வணக்கம்

    வாழ்நாள் முழுவதும் மந்தையில் ஆடாக இருப்பதை விட ஒரு நாள் சிங்கமாக வாழ்ந்து விட்டுப் போ.​
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    வெயிலைத் தாங்காமல் எந்த மரமும் நிழலைத் தருவதில்லை.
    வலியைத் தாங்காமல் எந்த மனிதனும் வெற்றி அடைவதில்லை.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    So Pongal holiday's over
    Night nalla Non veg saptu
    Tomorrow happy ya work ku poga
    அதுவரை தங்களிடம் இருந்து விடைபெறுவது
    உங்கள்
    அகர முதலவன் ✻
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    அவளை அடைந்தே தீர வேண்டும் என்று தவமிருந்த செடி பூவாக உருவெடுத்து அவள் தலையில் குடியேறியது சாகும் வரை.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    IMG_20250119_144637.jpg
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    மனிதன் ஆடைகள் அணிந்தான்
    நிர்வாணங்கள் உருவாக்கப்பட்டன.

    மனிதன் பணம் படைத்தான்
    ஏழைகளை உருவாக்கினான்.

    மனிதன் உடைமகள் சேர்த்தான் திருடர்களை உருவாக்கினான்.

    மனிதன் திருமணம் புரிந்தான் கள்ளத் தொடர்புகள் உருவாக்கப்பட்டன.

    மனிதன் ஆளக் கற்றான்
    எதிரிகளை உருவாக்கினான்.

    மனிதன் அடிமைத்தனம் ஏற்றான்
    வன்மம் வளர்த்தான்.

    பெண் அலங்காரங்கள் கற்றாள்
    தன்னழகு தொலைத்தாள்.

    ஆக எதையோ கற்று, கற்று தன் இயல்பைத் தொலைத்தான் மனிதன்.
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚​

    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
    உன் அழகிய விழிகள்

    வலி என்று மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிறிது நேரம் வலி நிவாரணி கொடுத்தார் செவிலியர்
    மருந்தால் அல்ல

    மை வைத்த கண்களால்
    வலிகள் மறந்தது அழகிய விழிகளால்
    ゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
  • Loading…
  • Loading…
  • Loading…
Top