வச்சக்கன்னு பத்தாமாலே உன்ன ரசிக்கிற..
தெள்ளழக தாங்கமாலே துண்டா விழுகுறே..
ஊருப்பட்ட ஆசையெல்லாம் உள்ள மொனங்குறே..
உன் ஊசி குத்தும் பார்வையிலே ரொம்ப இழைக்குறே..
என் ஆசைகள கொட்டிவைக்க வானம் போதல..
அத வார்த்தைகளா சுருகக்கி சொல்ல
நேரம் போதல..
சில்லஞ்சிறுக்கியே…. என்ன கொல்லுற அரக்கியே..
சில்லஞ்சிறுக்கியே.. நெஞ்சுக்குள்ளரா இருக்கியே..