゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚
இனிய காலை வணக்கம்
1.பழைய ஆடைகள்: எந்த ஆடையும் உங்களின் திறமையை தீர்மானிக்காது!இனிய காலை வணக்கம்
2. ஏழை நண்பர்கள்: நட்பில் அந்தஸ்து என்பது ஒன்றுமில்லை!
3.வயதான பெற்றோர்: அவர்கள் தான் நீங்கள் இங்கு (CHAT இல்ல, இந்த உலகத்திற்கு)
இருப்பதற்கு காரணம்!
4.எளிய தோற்றம்: வெற்றியை தோற்றம் தீர்மானிப்பது இல்லை!
゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・゚・✻・゚゚・✻・